இரத்தினபுரி, தம்புருவன பிரதேசத்தில் பஸ் ஒன்று களு கங்கையில் விழுந்ததில்   40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு விபத்துக்குள்ளாகிய பஸ்ஸில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள்  40 பேரை  ஏற்றிச் சென்ற வேளையிலே இடம்பெறவுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.