மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் நமது முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை தெரிவிக்கும் புதிய டூல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

image

புகைப்படங்களை www.projectoxford.ai/demo/Emotion#detectionvd;w (link is external) என்ற தளத்தில் பதிவேற்றம் செய்தால் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை இது தெரிவிக்கும். ஒரு புகைப்படத்தை இதில் பதிவேற்றியதும், அதில் உள்ள உணர்வுகளை எட்டு விதமான உணர்ச்சிகளுக்குள் கணக்கிட்டு எது அதிகம்? அல்லது எது குறைவு? என இந்த டூல் தெளிவுபடுத்திக்காட்டும்.