ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தனிடம் தொடர் விசாரணை

Published By: Priyatharshan

29 May, 2018 | 02:09 PM
image

ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தனிடம் தொடர் விசாரணை இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2. 30 மணி வரையான 5 மணித்தியாலங்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் நான்காம் மாடியில் வைத்து குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவரிடம் மாவீரர் தின கொண்டாட்டம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடு ஆகியன குறித்து பல கேள்விகளையும் கேட்டதுடன் இவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூருவதற்காகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதாக வேந்தன் வாக்குமூலத்தில் தெரிவித்ததுடன் முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதே ஜனநாயக போராளிகள் கட்சியின் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

வேந்தன் பூசா, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமுதாயத்தில் கலந்து வாழ விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08