நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.

மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.