சீரற்ற காலநிலை காரணமாக அத்தனுகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்தமையால் ஜா-எல அணைக்கட்டில் நீர் வான் பாய்ந்துள்ளது. 

நீர் கொழும்பு ஜா-எல கந்தான மினுவங்கொடை கம்பஹா அத்தனகல்லு மக்களை அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.