நாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக உடவலவ நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இத்தகவலை வழங்கியுள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.