யேமன் நாட்டின்  தலைநகர் சனாவிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய எரிபொருள் நிலையம் மீது  இலக்குவைத்து நேற்று விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யேமன் உள்நாட்டு போர், சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளின்  விமானத் தாக்குதல் காரணமாக பன்னாட்டு யுத்தமாக மாற்றமடைந்துள்ளது.

எரிபொருள் நிலையத்தை கடந்து சென்ற எரிபொருள் கொள்கலன் வண்டியொன்றும் விமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.