நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மின்சார விநியோகத் தடையேற்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.