இயற்கை அனர்த்தம் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில இடம்பெற்றது.
நிவாரணங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அங்கு விளக்கம் அளித்தார்கள்.
வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரிப்பதற்கான அபாயம் காணப்படுவதால் முப்படையினரை தயார் நிலையில் வைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார்.
மாவட்ட பிரதேச செயலாளர்களுடன் இணைந்து நிவாரணங்களை வழங்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM