களுத்துறை மாவட்டத்தில், பாலிந்தநுவர பிரதேத்திற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவுறுத்தியே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அப்பிரதேசத்துக்கு “சிவப்பு எச்சரிக்கை” விடுத்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையையடுத்து வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் தற்போது  நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.