தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு20  உலக கிண்ண போட்டியின் முன்னர்  நடைபெறும் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதி இருபதுக்கு20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.