ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறு­வ­னுக்கு தலையை துண்­டித்து மர­ண­தண்­டனை

By Raam

19 Feb, 2016 | 01:00 PM
image

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், மேற்­கத்­தேய இசையை செவி­ம­டுத்துக் கொண்­டி­ருந்த வேளை தம்மால் பிடிக்­கப்­பட்ட 15 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு தலையைத் துண்­டித்து மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றி­யுள்­ளனர்.

அயிதாம் ஹுஸைன் என்ற மேற்­படி சிறுவன் ஈராக்­கிய மொசூல் நகரில் நபி யூனிஸ் சந்­தையில் அமைந்­தி­ருந்த தனது தந்­தையின் பல­ச­ரக்குக் கடையில் காவிச்­செல்லக் கூடிய இறு­வட்டு உப­க­ர­ணத் தில் மேற்­கத்­தேய துள்­ளிசைப் பாடலை செவி­ம­டுத்துக் கொண்­ டி­ருந்த வேளை தீவி­ர­வா­தி­க ளால் பிடிக்­கப்­பட்­டான்.

இத­னை­ய­டுத்து தீவி­ர­வா­தி­களின் நீதி­மன்­றத்­துக்கு இழுத் துச் செல்­லப்­பட்ட அந்த சிறு­வ­னுக்கு பொது இடத்தில் தலை யைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்ற உத்­த­ர­வி­டப்­பட்­டது.

மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­தை­ய­டுத்து அவ­னது சடலம் அவ­னது பெற்­றோ­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த செவ் வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக் கிழமை செய்திகளை வெளியிட் டுள்ளன.

முதல் சந்திப்பில் இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்கள். : உங்கள் காதல் நிச்சயம் கைகூடும்...!  Click to read this post..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிழக்கு ஜெருஸலேத்தில் 13 வயது பலஸ்தீன...

2023-01-28 16:11:10
news-image

இரண்டே நாட்களில் ரூ.4.17 லட்சம் கோடியை...

2023-01-28 14:01:02
news-image

அவுஸ்திரேலியாவில் ஆபத்தான கதிரியக்க பொருளுடன் கப்ஸ்யுல்...

2023-01-28 13:20:36
news-image

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு சீனா,...

2023-01-28 12:32:23
news-image

இந்தியாவின் அபாரமான பொருளாதார வளர்ச்சியை பாகிஸ்தான்...

2023-01-28 11:10:38
news-image

வெளியானது கறுப்பின இளைஞரை பொலிஸார் கண்மூடித்தனமாக...

2023-01-28 10:02:07
news-image

ஜெரூசலேமில் யூதவழிபாட்டுதலத்தில் துப்பாக்கி பிரயோகம் -...

2023-01-28 05:06:32
news-image

கூகுளில் இருந்து 12,000 பணியாளர்கள் பணி...

2023-01-27 16:35:43
news-image

ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச் ‍சூட்டில்...

2023-01-27 15:30:03
news-image

பரீட்சை முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல...

2023-01-27 15:07:56
news-image

பிரிட்டனில் இரு பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய பின்,...

2023-01-27 13:27:35
news-image

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில்...

2023-01-27 13:11:09