நெல்லியடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சங்கானைச் சந்தையில் முதல் முறையாக சுமார் ஐந்து அடி நீளமுள்ள முருங்கைக்காயை விற்றுள்ளார்.

5 அடி நீளமான முருங்கைக்காயை தம் வாழ்நாளில் தற்போதுதான் காண்பதாகவும் குறித்த முருங்கைக் காய் நல்லபதமாக, கறிக்குச் சுவையாக இருப்பதாகவும், ஒரு கிலோ சுமார்  300  ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.