உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க...

Published By: Digital Desk 7

17 May, 2018 | 10:43 AM
image

இன்னும் பத்து ஆண்டுகளில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உருவாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோயைப் பொறுத்தவரை அதன் அறிகுறிகள் என்பது தொடக்க நிலையில் தெரிவதில்லை. இருபது முதல் முப்பது சதவீதம் பாதிக்கப்பட்டவுடன் தெரியவருகிறது. அதே போல் உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

எமது உடலில் உணவுக்குழாய் பாதை அல்லது செரிமான பாதை என்பது உணவுக்குழாயிலிருந்து தொடங்கி மலத்துவாரம் வரை அமைந்துள்ளது. இதில் கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உறுப்புகளும் இடம் பெறுகிறது. செரிமான பாதையில் ஏற்படும் புற்றுநோய்க்கு பிரத்யேக அறிகுறிகள் எதுவும் கிடையாது. கணையப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீராத முதுகு வலி காணப்படும். மதுப் பழக்கமுடையவர்களையே இது அதிகம் பாதிக்கும். 

செரிமான புற்றுநோய் வராமலிருக்கவேண்டுமானால் புளிப்புத்தன்மையுள்ள எலுமிச்சை, ஓரஞ்சு பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவேண்டும்.  நார்ச்சத்துள்ள உணவுகளையும் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் உட்கொள்ளவேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், பொரித்த உணவுகள், துரித உணவுகள், உப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். 

வைத்தியர் அஸ்மா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29