மத்திய மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் இன்று கண்டி நகரில் தமக்கு அரச துறையில் தொழில் பெற்றுத் தரும் படியும் வேறு பல்வேறு கோரிக்கைகளை  முன்வைத்தும் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாடத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.