தங்கொட்டுவ-மெடிகொட்டுவ பிரதேசத்தில் ஒன்பது வயதான சிறுமியே  இன்று காலையில் குறித்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வீட்டின்  குளியலைறையிலுள்ள கழிவு நீர் செல்வதற்காக வெட்டிய குழியிலேயே குறித்த சிறுமி வீழ்ந்து உயிரிழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.