நேற்று  இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரையிலான  நான்கு மணித்தியாலயங்கள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2051 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 2051 பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1329 பேரும் உள்ளடங்குகின்றனர்.