(ரொபட் அன்டனி)
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் எமது ஆணைக்குழுவினை கலைத்துவிடுமாறு கூறும் சர்வதேச சமூகம் அதற்கான காரணங்களை தெளிவாக கூறுவதில்லை. எமக்கு வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாங்கள் முடியுமானரை காணாமல் போனோர் தொடர்பான விவகாரத்துக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்று ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஷ்வல் பரணகம தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் எமது ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நீடித்துள்ள நிலையில் அது தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM