ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் 11.50 மணியளவில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் நோக்கி பயணமானார்.

ஜனாதிபதியுடன் சுமார் 10 பிரதிநிதிகள் ஈரானுக்க பயணமாகியள்ளனர்.