அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் பிரதி அமைச்சரான சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.