போலந்தில் அதிவேக வீதியில் பயணித்த சரக்கு பவுசர் குடைசாய்ந்ததில் 12 தொன் சொக்லேட் வீதியில் வீசுப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போலந்து பொலிஸார் வீதியை தற்காலிகமாக மூடி, சில மணித்தியாலத்திற்கு பின்னர் வீதி போக்குவரத்தை சுமுக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். 

திரவ நிலையில் வீதியில் கொட்டிய கொக்லேட்டுகளை இயந்திரத்திரத்தை  கொண்டு  ஓட்டியும், வீதியை கொதி நீரினால் கழுவியும்  வீதியை சுத்தம் செய்துள்ளனர்.