ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களை அவசரமாக சந்திப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த சந்திப்பு இன்று இரவு 10 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.