ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக்குழு உறுப்பினரை சந்திக்க வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

குறித்த சந்திப்பு இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.