bestweb

பால் ஆமைகளுடன் ஒருவர் கைது

Published By: Robert

18 Feb, 2016 | 01:22 PM
image

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணிபுரியும் சீனப் பிரஜைகளின் உணவுக்காக விற்பனை செய்யக் கொண்டு சென்ற இரு பால் ஆமைகளுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி குணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமான பால் ஆமைகளை வைத்திருத்தல் மற்றும் கொல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளை பாதுகாக்க...

2025-07-20 23:33:41
news-image

யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த...

2025-07-20 22:25:42
news-image

ஜூலை 22 முதல் 25 வரை...

2025-07-20 21:15:56
news-image

வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே...

2025-07-20 21:21:57
news-image

"பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம்...

2025-07-20 19:42:50
news-image

பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 20 -...

2025-07-20 19:04:20
news-image

நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட...

2025-07-20 18:43:57
news-image

மலையக மக்களில் வீடு வசதியற்ற நான்காயிரத்து...

2025-07-20 18:12:42
news-image

சம்பூர் கடற்கரையில் மிதிவெடி அகழ்வுப் பணியின்...

2025-07-20 22:58:54
news-image

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன்...

2025-07-20 23:03:26
news-image

பசறை பகுதியில் டயர் விற்பனை நிலையத்தில்...

2025-07-20 17:25:24
news-image

கொட்டாவை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர்...

2025-07-20 16:53:08