மின்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்புறுயாய பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

61 வயதான நபரே நேற்று நீரிரைத்துக்கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர்.