மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி சக்திவேலுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஹட்டன் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்குகள் மூன்றுக்கு ஆஜராகத காரணத்தால் இவருக்கு எதிராக நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதற்கமைவாக இன்று சட்டதரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்திற்கு ஆஜராகிய இ.தொ.காவின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலுக்கு நீதிமன்றம் ஐயாயிரம் ரூபாய் ரொக்க பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.

ஹட்டன் நகரில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இவருக்கு எதிராக பிடியானை பிறப்பத்தமை குறிப்பிடதக்கது.