பிரித்­தா­னிய மான்­செஸ்டர் பிராந்­திய அழ­கு­ரா­ணி­யாக 1999 ஆம் ஆண்டு போர் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த கொசோ­வோ­வி­லி­ருந்து 2 வயது சிறு­மி­யாக குடும்­பத்­தி­ன­ருடன் பிரித்­தா­னி­யா­வில் தஞ்சம் புகுந்த ­21 வயதான  பதிமி காஷி முடி­சூட்டிக் கொண்­டுள்ளார்.

பதிமி காஷி தற்­போது வால்போர்ட் பிராந்­தி­யத்தில் மருத்­துவ துறையில் பட்­டப்­ப­டிப்பு கற்­கையை மேற்­கொண்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.