"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம்: அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”

By Sindu

09 May, 2018 | 10:25 AM
image

09.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 26 ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச நவமி திதி பின்­னி­ரவு 8.09 வரை. அவிட்டம் நட்­சத்­திரம். காலை 8.15 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை நவமி. மர­ண­யோகம் காலை 8.15 வரை. பின்னர் சித்­த­யோகம். மேல் நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ஆயி­லியம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 3.00– 4.30, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளி­கை­காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்)

மேடம் : ஊக்கம், உயர்வு

இடபம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

மிதுனம்         : பகை, விரோதம்

கடகம் : ஜெயம், புகழ்

சிம்மம் : வரவு, லாபம்

கன்னி : மறதி, விரயம்

துலாம் : விவேகம், வெற்றி

விருச்­சிகம் : பகை, விரோதம்

தனுசு : சுபம், மங்­கலம்

மகரம் : திடம், நம்­பிக்கை

கும்பம் : சினம், பகை

மீனம் : அன்பு, பாசம்

இன்று திரு­நா­வுக்­க­ரசர் நாயனார் குரு­பூஜை. திரு­மு­னைப்­பாடி நாட்டில் திரு­வா­ரூரில் வேளாளர் குலத்தில் புக­ழனார் என்­ப­வ­ருக்கும் மாதி­னியார் என்­ப­வ­ருக்கும் பிறந்­தவர். மரு­ணிக்­கியார் என்­பது இயற் பெயர். சைவ சம­யச்­சா­ரியார் மூவரில் ஒருவர். பெரிய புரா­ணத்தில் இவர் அற்­புத சரிதம் பரக்கக் காணலாம். இன்று அவிட்டம் நட்­சத்­திரம். அஷ்ட வசுக்கள் இந் நட்­சத்­திர தேவ தை­க­ளாவர். அஷ்ட வசுக்­களால் போற்றித் துதிக்­கப்­பெறும் அனந்த சயன பத்­ம­நாபப் பெரு­மாளை இன்று வழி­படல் நன்று.

"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம். அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”

செவ்வாய், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்:  3, 5

பொருந்தா எண்கள்: 7, 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right