ஆறுமுகன் கையை நீட்டினால் முழு மலையகமும் கொந்தளிக்கும்!!!

By Sindu

08 May, 2018 | 10:39 AM
image

"இலங்கை வரலாற்றிலே மலையக சமூகத்தை வழி நடத்துவதிலே சாதனை படைத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்த நாட்டுக்கு நன்றாக தெரியும். ஆனால் அகிம்சை வழியோடு இந்த மக்களின் உரிமைகளை நாங்கள் மீட்டெடுத்து இருக்கின்றோம் ஆனால் அகிம்சையை மீறி புரட்சி செய்யதான் வேண்டுமென்றால், ஆறுமுகன் தொண்டமான் கையை நீட்டினால் போதும் முழு மலையகமும் கொந்தளிக்கும் என இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார் .

நுவரெலியா நகரில் இடம் பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 79ஆவது மேதின நிகழ்வின் போது கலந்த கொண்டு மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார் .

தொடர்ந்தும் உறையாற்றிய மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ்,

"ஆடினார்கள்,ஆடினார்கள், முன்று வருடகாலமாக ஆடினார்கள் அத்தனை பேரையும் உள்ளூராட்சி மன்றங்களில் தூக்கி எரிந்து அவர்களுக்கு நாங்கள் தண்ணீர் காட்டி இருக்கின்றோம் அதுமட்டுமல்ல நாங்கள் வெற்றி பெற்று இருக்கின்றோம் .

மலையக மக்களை யாராவது சீன்டி பார்க்க நினைத்தால் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டான் அமைதியாக இருக்கமட்டார் .

எமது மக்களுக்கு எங்கு அநீதி இழைக்கபடுகிறதோ! அங்கு சென்று மக்களுக்கான தீர்வினை பெற்று கொடுக்கும் வள்ளமையுடையவர் ஆறுமுகன் தொண்டமான் என்பதனை யாரும் மாறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது .

எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரசுடைய மே தின கூட்டத்திற்கு அனிதிரளாக  வருகை தந்திருக்கின்ற எமது மக்களை பார்கின்ற போது இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் எங்கள் தலைவர் ஆறுமுகன் தொண்டமானையும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது." எனவும் தெரிவித்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33