அம்பலாங்கொடை வாடிவீடொன்றிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் கடலில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் , ஐவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.