இலங்­கையில் அதி­ந­வீன மற்றும் உயர் தர­மான அளவுக் கட்­டுப்­பாடு தொழில்­துறை நீர் சிகிச்சை இர­சா­ய­னங்கள், உணவுத் தர இர­சா­ய­னங்கள், NDT ஆய்வு இர­சா­ய­னங்கள் ,கிறீஸ் மற்றும் எண்ணெய் வகைகள் மற்றும் நுகர்வு பொருட்­களின் முன்­னணி உற்­பத்­தி­யா­ள­ரான வில்­பவர் வரைய­றுக்­கப்­பட்ட தனியார் குழுமம் தனது புதிய உற்­பத்­தி­யான வில்­பவர் கழி­வறை இருக்கை (கொமட்) சுத்­தி­க­ரிப்பான் ஸ்பிரே இனை அண்­மையில் சந்தைக்கு அறி­முகம் செய்­தது.

வில்­பவர் கழி­வறை இருக்கை சுத்­தி­க­ரிப்பான் ஸ்பிரே ஆனது விரைவில் செயற்­பட்டு 99.99% கிரு­மிகள் மற்றும் பாக்­டீ­ரி­யா­வினை முற்­றிலும் ஒழித்­துக்­கட்­டு­வதன் மூலம் UTIபோன்ற சிறுநீர் தொற்­று­க­ளி­லி­ருந்து முழு­மை­யான பாது­காப்­பினை வழங்­கு­கி­றது. வில்­பவர் கழிவறை இருக்கை சுத்­தி­க­ரிப்பான் ஸ்பிரே இன் இர­சா­யன உள்­ள­டக்­க­மா­னது ஏனைய கழி­வறை இருக்கை சுத்­தி­க­ரிப்­பான்­களைக் காட்­டிலும் கிரு­மிகள் மற்றும் பாக்­டீ­ரி­யா­வினை முற்­றிலும் ஒழித்­துக்­கட்­டு­வது SGS சோத­னை­களில் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன், புத்­து­ணர்வு தரக்­கூ­டிய ரோஜா வாச­னை­யா­னது பொதுக்­க­ழி­வ­றை­களில் உள்ள விரும்­பத்­த­காத துர்­வா­டை­க­ளையும் நீக்­கு­கி­றது.