ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் சுற்றி வலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே  வாள்வெட்டுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

 திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.