05.05.2018 விளம்பி வருடம் சித்திரை மாதம் 22 ஆம் நாள் சனிக்கிழமை.
கிருஷ்ணபட்ச பஞ்சமிதிதி பிற்பகல் 1.15 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூராடம் நட்சத்திரம் பின்னிரவு 1.10 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி: தேய்பிறை சஷ்டி. சித்த யோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: ரோகிணி, மிருகசீரிடம். சுபநேரங்கள்: காலை 7.30– 8.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வாரசூலம்– கிழக்கு. (பரிகாரம்– தயிர்)
மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்
இடபம் : உதவி, நட்பு
மிதுனம் : நலம், ஆரோக்கியம்
கடகம் : நற்செயல், பாராட்டு
சிம்மம் : தெளிவு, அமைதி
கன்னி : சிக்கல், சங்கடம்
துலாம் : இலாபம், லக் ஷ்மீகரம்
விருச்சிகம் : பாசம், அன்பு
தனுசு : சினம், பகை
மகரம் : அன்பு, பாசம்
கும்பம் : புகழ், பாராட்டு
மீனம் : ஜெயம், புகழ்
ஸ்ரீ ரங்கம் நம் பெருமாள் உற்சவாரம்பம். இன்று சனி பகவான் சிறப்பு ஆராதனை நாள். கருட தரிசனம். விஷ்ணுவாலய வழிபாடு நன்று. பூராடம் நட்சத்திரம். ஜல தேவதையான வருணன் இந்நட்சத்திர தேவதையாவார். பஞ்சபூத தத்துவத்தில் நீருக்கு அதிபதியான திரு வானைக்கா இறைவனான சிவனின் அம்சமான ஜம்புகேஸ்வரரையும் அகி லாண்டேஸ்வரி தாயாரையும் வழிபடல் சிறப்பாகும்.
(“நல்ல நூல் நிலையம் ஒன்றின் பாதிப்பொருளை திரட்டி நான் ஒரு புத்தகத்தை எழுதுகின்றேன்”)
புதன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 9
பொருந்தா எண்கள்: 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா, இளஞ்சிகப்பு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM