ரனமயூராவை கண்டுபிடிக்க பொலிஸாரின் விசாரணைகள் தீவிரம்!!!

Published By: Digital Desk 7

03 May, 2018 | 12:41 PM
image

இறுதிக் கிரியைகளின் போது திருடப்பட்ட பிரபல இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட தங்க மயில் (ரனமயூரா) என்றழைக்கப்படும் வௌ்ளி விருதை கண்டுபிடிப்பதற்கு பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த விருது அன்னாரின் இறுதிக்கிரியைகளின் போது  பூதவுடலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த போதே திருடப்பட்டுள்ளது.

ரனமயூரா வாழ்நாள் விருது 2000 ஆம் ஆண்டு இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் 31ஆவது சர்வதேச இந்திய சினிமா விருது வழங்கும் விழாவின் போது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31