விமான பயணத்தின் போது கைதொலைபேசி மற்றும் இணையதளம் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரைத்துள்ளது.
தற்போது விமானத்தில் செல்லும் போது கைதொலைபேசி மற்றும் இணையம் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் அமலில் உள்ளது. ஏனெனில் எலக்ட்ரானிக் கருவிகளில் இருக்கும் சிக்னல்களும், விமானத்தில் இருக்கும் சிக்னல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விட்டால் ஏதேனும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் ஏதேனும் பெரிய விபத்துக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.
எனவே விமானத்தில் கைதொலைபேசி பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் கூறியுள்ளது. தொழில் மற்றும் பிற பங்குதாரர்களுடன் பல சுற்று ஆலோசனைகளுக்குப் பிறகு டிராய் இம்முடிவை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM