யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேச சபை இம்முறை மே தின கொண்டாட்டத்திற்கு பாரம்பரிய படகு போட்டியை  ஏற்பாடு செய்திருந்தது.

யாழ்ப்பாண காரைநகர் பிரதேசத்தில்  மே தினத்தையொட்டி  பாரம்பரிய படகு போட்டி இடம்பெற்றது. 

குறித்த பிரதேசவாசிகள் 43 பேர் இதில் பங்கு பற்றினர். காரைநகர் பிரதேச சபையின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போட்டியில்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.