குருநாகல் பிரதான வீதியில் மடவல பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று இன்று காலை 5 மணி அளவில் விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை  கலேகெதர   பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.