சாகச பயணத்தை தொடங்கிய கார்த்தி.!

Published By: Robert

29 Apr, 2018 | 03:01 PM
image

நடிகர் கார்த்தி, அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தின் படபிடிப்பில் பங்குபற்றி வருகிறார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் படபிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து கார்த்தி ஏற்கனவே தொடங்கப்பட்ட அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கரின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

சென்னையில் ஆரம்பித்திருக்கும் இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் ஹைதராபாத் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பயணித்து முடிவடையுமாம். சாகச பயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் பரத் வெளியிட்ட காளி வெங்கட்டின்...

2024-06-18 17:16:20
news-image

நடிகை ஹனி ரோஸ் கவர்ச்சியில் கலக்கும்...

2024-06-18 17:21:15
news-image

சொல்லி அடிக்கும் பிரபாஸ் - தில்ஜித்...

2024-06-18 17:22:48
news-image

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது 'புஷ்பா...

2024-06-18 15:04:32
news-image

புதுமுக நடிகர் விஷ்வந்த் நடிக்கும் 'ராக்கெட்...

2024-06-18 14:46:04
news-image

ஜீ - 5 தளத்தில் வெளியாகி...

2024-06-17 17:30:35
news-image

'பீனிக்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகும் நட்சத்திர...

2024-06-17 16:43:04
news-image

கன்னட நடிகர் ஸ்ரீ முரளி வெளியிட்ட...

2024-06-17 16:46:55
news-image

'வேற மாறி ஆபீஸ்- சீசன் 2'

2024-06-17 16:47:16
news-image

நடிகர் பிரஜின் நடிக்கும் 'ராஞ்சா' படத்தின்...

2024-06-15 13:29:58
news-image

தமிழ் மொழியை சிதைக்கும் 'மழை பிடிக்காத...

2024-06-15 13:35:42
news-image

'கருடன் பட வெற்றிக்கு தயாரிப்பாளர் மட்டும்...

2024-06-15 13:14:02