மின்சார சபையின் மனிதவலு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் காரணமாக, கொழும்பு - கொள்ளுப்பிட்டி சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.