உத்தர பிரதேசத்தில் லகிம்பூர் கேரி அருகே உள்ள உச்சாவ்லியா என்ற இடத்தில் லொறியொன்றின் மீது பயணிகள் வாகனம் மோதி விபத்துக்குள்ளனாத்தில் 9 பேர் உயிரிர்ந்த நிலையில்  காயமடைந்தோர்  சிகிச்சைக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த லொறியொன்று வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 

இன்று காலை அந்த வழியாக 16 பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு வாகனமொன்று 

கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லொறியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்தவர்கள்  சிகிச்சைக்கா ஷாஜகான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை  உத்தர பிரதேச  பொலிஸார்   மேற்கொண்டு வருகின்றனர்.