நாத்தாண்டியா ஊடாகச்செல்லும் புத்தளம் - தங்கொட்டுவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

நாத்தாண்டியா - தங்கொட்டுவ வீதியில் உள்ள துமோதர பாலம் லொறியொன்றுடன் தாழிறங்கியதன் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் கொஸ்வத்த மாரவில ஊடாக பயணிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம்  கேட்டுக்கொண்டுள்ளது.