6.23 - அங்குல 2.0 முழுத்திரையுடன் துறையில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் முழுத்திரை பல்செயற்பாட்டுடன், கை சைகை செயற்பாடுகளையும் கொண்டுள்ளது.

Selfie Expert மற்றும் Leader ஆன OPPO தனது புதிய F7 கையடக்க தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய Selfie Expert தொலைபேசி, Artificial Intelligence (AI)  இனால் வலுவூட்டப்பட்டுள்ளதுடன், ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.

F7இல் காணப்படும் மேம்படுத்தப்பட்ட யுஐ தொழில்நுட்பத்தினூடாக ளநடகநை புகைப்படங்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் பல AI வலுவூட்டப்பட்ட செயற்பாட்டு அம்சங்கள் காணப்படுகின்றன. முழுத்திரை அம்சத்துடன், மேம்படுத்தப்பட்ட பல்தரப்பட்ட செயற்பாட்டு மென்பொருள் ஊடாக F7 இனால் நுகர்வோருக்கு சிறந்த பாவனையாளர் அனுபவம் வழங்கப்படுகிறது.

54,990 ரூபாய் எனும் விலையில் காணப்படும் OPPO F7, 64GB உடன் 4GB RAM ஐ கொண்டுள்ளது. நாடு முழுவதிலும் ஏப்ரல் 25ஆம் திகதி முதல் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படும். Solar Red, Moonlight Silver மற்றும் Diamond Black ஆகிய மூன்று வர்ணங்களில் இவை காணப்படும். OPPO விரைவில் சந்தையில் F7 128GB மற்றும் 6GB அம்சங்களைக் கொண்ட தெரிவை Solar Red மற்றும் Diamond Black ஆகிய வர்ணங்களில் 69,990 எனும் விலையில் அறிமுகம் செய்யும். OPPO அறிமுக நிகழ்வில் தனது சர்வதேச விஸ்தரிப்பு திட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய சந்தைகளில் பிரவேசிக்க OPPO திட்டமிட்டுள்ளது. 

OPPO ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி கருத்துத் தெரிவிக்கையில்,

“OPPO F7 மாதிரி selfie புகைப்பட உள்ளம்சங்கள் மற்றும் இதர மேம்படுத்தல்களுடன் Artificial Intelligence தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் High Dynamic Range (HDR) உடனான 25MP கமரா போன்றன, OPPO குடும்பத்தின் சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. இளம் வாடிக்கையாளர்களின் முதல் தெரிவாகவும் அமைந்துள்ளது. உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த பாவனையாளர் அனுபவம் ஆகியவற்றை நாடுவோருக்கு சிறந்த தீர்வாக அமையும்.” என்றார்.

25MP X Real-Time Sensor HDR

F7 இல் காணப்படும் high-resolution 25MP முன்புற கமரா real-time High Dynamic Range (HDR)) உணரியை கொண்டுள்ளது. F7 இல் அதிகளவு விவரங்களையும் கொண்டிருக்கும் – உயர் மட்ட விவரங்கள், லுமினென்ஸ் மற்றும் வர்ணங்கள் போன்றவற்றை சூரிய ஒளியில் அல்லது நிழலில் படம் எடுக்கும் போது டிஜிட்டல் கமராக்களில் எடுக்கும் படங்களுக்கு நிகரான சிறந்த தரம் வாய்ந்த படங்களை வழங்கும். எனவே, பாவனையாளருக்கு அதிகளவு கட்டுப்பாடு காணப்படுவதுடன், பிரகாசமான மற்றும் குறைந்த ஒளி காணப்படும் சூழல்களில் படங்கள் எடுக்கும் போது சிறந்த காட்சியை வழங்கும். The HDR படங்கள், AI Beauty 2.0 உடன் காணப்படுவதால், வயது மற்றும் பால் தோற்ற மெருகேற்ற அழகியல் அம்சங்களை வழங்கக்கூடிய திறனை கொண்டிருக்கும். ளநடகநை ரசிகர்களுக்கு மேலான அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும். 

AI Beauty 2.0 தொழில்நுட்பத்தினால் “Your Beauty Expert” மெருகேற்றப்பட்டுள்ளது

OPPO முதலில் AI Beauty Recognition தொழில்நுட்பத்தை F5 இல் அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக, selfiesகள் அதிகளவு அசலானவையாகவும், நடுத்தரளவானவையாகவும், பிரத்தியேகமானவையாகவும் காணப்படும். நவீன F7 இல், இரண்டாம் தலைமுறை AI Beauty 2.0 தொழில்நுட்பம் உள்ளடங்கியுள்ளதுடன், இது selfie புகைப்படங்களின் தரத்தை மேலும் உயர்த்துவதாக அமைந்துள்ளது. புதிய மேம்படுத்தல்களில், மிகவும் துல்லியமான முக கண்காணிப்பு திறன் காணப்படுவதுடன், சிறந்த அழகியல்படுத்தல் நுட்பங்கள் பால் மற்றும் வயது, சுய பயலல் இயலுமைகளுடன் பாவனையாளர் தெரிவு மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட களிப்பூட்டும் அம்சங்களுடன் காணப்படும். 

AI Beauty 2.0 தொழில்நுட்பத்தினூடாக 296 முக பாவனைகள் ஸ்கான் செய்யப்படும். முதலாம் தலைமுறை தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் இது 20% மேம்பாடு ஆகும். இதனூடாக அதிகளவு ஒப்பீட்டு ரீதியான மற்றும் துல்லியமான முக பாவனை இனங்காணல் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, நபர் ஒருவரின் வயது, பாலினம், சருமம், வர்ணம் மற்றும் சருமத்தின் வகை போன்றன வெவ்வேறு வகைப்படுத்தப்பட்டு இனங்காணப்படுகின்றன. இதில், நான்கு தனிநபர் தலைப்புகள் - உயர்ந்த மட்டத்தில் பேணப்படுகின்றன.

AI இனூடாக ஓவ்வொரு நபரும் தமது சொந்த அழகியல் அம்சங்களை கொண்டுள்ளதுடன், selfieகளின் போது தாம் தோற்றமளிப்பது போன்றே காணப்படுவார்கள். AI இனால் அழகியல் தெரிவுகள் இனங்காணப்படுவதுடன், பொதுவான புகைப்பட மாற்றங்களின் அடிப்படையில் இது இனங்காணப்படுகிறது. புதிய படங்களில் சுயமாக மாற்றங்களை மேற்கொள்கிறது. அடுத்த முறை selfie ஒன்றை எடுக்கும் போது, சிறந்த சரும தோற்றத்தை கொண்டிருக்க வேண்டுமாயின், சிறந்த கண் தோற்றத்தை அல்லது இதர முக பாவனைகளை கொண்டிருக்க எதிர்பார்த்தால், எவ்வாறாக படத்தை எடுக்க வேண்டும் என்பதை F7 அறிந்திருக்கும்.

F7 இல் காணப்படும் புதிய உள்ளம்சங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவையாக அமைந்துள்ளதுடன், களிப்பூட்டும் அம்சங்களையும் கொண்டுள்ளன. இதில் காணப்படும் Vivid Mode இல் பாவனையாளருக்கு சிறந்த தோற்றத்தை பெற்றுக் கொடுப்பதுடன், selfie எடுக்கும் போது அதிகளவு வர்ண பாகுபாட்டையும் பெற்றுக் கொடுத்து, ஆடைகள் மற்றும் பின்புலங்களின் வர்ண மேம்பாட்டையும் சேர்க்கிறது. சஞ்சிகை ஒன்றின் அட்டைப்படத்துக்கு படமெடுக்க Selfie கொண்டு எடுக்கப்படும் படத்தை பயன்படுத்த முடியும். AR (Augmented Reality)ஸ்டிக்கர் திறன் மூலமாக ளநடகநைகளுடன் களிப்பை பெற்றுக் கொள்ளலாம். சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதற்கு பொருத்தமான அழகிய விலங்கு மற்றும் திரைப்பட நட்சத்திரம் போன்ற அம்சங்களை சேர்த்துக் கொள்ள முடியும். 

19:9 Aspect Ratio உடனான சுப்பர் முழுத்திரை 

மேம்படுத்தப்பட்ட 2280 x 1080 காட்சியமைப்பு, 6.23-inch FHD+ சுப்பர் முழுத்திரை போன்றவற்றைக் கொண்ட F7, அதிக வர்ணத்தை சேர்ப்பதாகவும், vivid மற்றும் சிறந்த காட்சி அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. பெரிய திரை உங்கள் உள்ளங்கைக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. F7 என்பது 19:9 aspect ratio கொண்ட முதலாவது திறன்பேசியாக அமைந்துள்ளது. பாவனையாளர்களுக்கு விளையாட்டு அம்சங்களுக்கும், புகழ்பெற்ற role-playing அம்சங்களுக்கும் பெரிய திரையை வழங்குவதாக அமைந்துள்ளது. சிறந்த முன்புற கமரா, புத்தம் புதிய அன்டெனா மற்றும் ஒளி உணரி ஆகியவற்றை திரையுடன் மிகவும் சுமூகமாக பொருந்தச் செய்துள்ளது.

App-in-App அம்சத்தினூடாக பாவனையாளர்களுக்கு விளையாட்டில் உள்ள போது அல்லது படம் பார்க்கும் போது உள்வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும். F7 இல் காணப்படும் முழுத்திரை பல்திறன்செயற்பாட்டினூடாக, பாவனையாளர்களுக்கு appகளுக்கிடையே பாவனைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இளம் பாவனையாளர்களை கவரும் வகையிலான சிறந்த வடிவமைப்பு

F7 தோற்ற அம்ச பூர்த்தி என்பது, OPPO வடிவமைப்பாளர்களால் கவனமான முறையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பாவனையாளர்களுக்கு மூன்று வர்ணத் தெரிவுகள் காணப்படுவதுடன், Solar Red, Moonlight Silver மற்றும் Diamond Black ஆகியன அவையாக அமைந்துள்ளன. 64GB மற்றும் 4GB RAM தெரிவுகளை கொண்டுள்ளன.

விசேட தெரிவான 128GB மற்றும் 6GB RAM தெரிவு Solar Red மற்றும் Diamond Black ஆகிய விலைகளில் காணப்படும் என்பதுடன், 69,990 ரூபாயாக அமைந்திருக்கும். பிரத்தியேகமான கண்ணாடி மேற்பரப்பை கொண்டுள்ளதுடன், மாணிக்கக்கல் போன்ற தோற்றத்தையும் கொண்டுள்ளது. 

F7 னுயைஅழனெ டீடயஉம மாதிரி என்பது, எடுப்பான தோற்றத்தை கொண்டுள்ளதுடன், தொழில்நுட்ப ரீதியில் உயர் அம்சத்தையும் கொண்டுள்ளது. இரத்தினக்கற்களை சீராக்கும் போது பயன்படுத்தப்படும் நுட்ப முறை ஒவ்வொரு சாதனத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பன்மேற்பரப்பு இரும்பு மற்றும் கண்ணாடி பின்புற கவர்கள் மூலமாக மாணிக்கக்கல் போன்ற பளபளப்பையும் வர்ண தெரிவுகளையும் வழங்குகின்றன. வெவ்வேறு பக்கங்களிலிருந்து பார்க்கும் போது வெவ்வேறு பிரகாச தோற்றங்களையும் சேர்க்கிறது. முனை முதல் நடுப்பகுதி வரை, வானவில் வர்ணங்கள் பிரகாசிப்பதுடன், தோற்றம் மற்றும் வர்ணங்கள் முன்பு கண்டிராத வகையில் அமைந்துள்ளன.

நவீன ColorOS 5.0 மற்றும் திறன் வாய்ந்த வன்பொருள் 

F7 நவீன 64-bit 4GB Octa-core processor இல் இயங்குகிறது. இது புதுப்பிக்கப்பட்ட செயற்பாட்டு கட்டமைப்பை கொண்டுள்ளது.  அன்ட்ரொயிட் 8.1 ஐ கொண்டுள்ளதுடன், ஊழடழசழுளு ColorOS 5.0 இல் AI உள்வைக்கப்பட்ட மென்பொருள் அம்சங்கள் காணப்படுகின்றன. சிறந்த கட்டமைப்பு முகாமைத்துவமும் அடங்கியுள்ளது.

Color OS 5.0 AI  வலுவூட்டப்பட்ட அம்சத்தினூடாக செயற்பாட்டு திறன் முறையாக ஒவ்வொரு app க்கும் ஒதுக்கீடு செய்யப்படும். இதனூடாக தொலைபேசியின் மிருதுவான செயற்பாடு உறுதி செய்யப்படுகிறது. அதுபோன்று, ஒன்றுக்கு மேற்பட்ட யிpகளை இயக்கும் F5 உடன் ஒப்பிடுகையில் F7 சுமார் 80 சதவீதம் வேகமாக இயங்குகிறது. மேலும், வலு பாவனையை பொருத்தமான வகையில் ஒதுக்கீடு செய்வதுடன், சராசரி தினசரி பாவனையை மேம்படுத்துகிறது.

OPPO பற்றி

OPPO உலகில் முன்னணி வகிக்கும் ஒரு வர்த்தக முத்திரையாகும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஓஷனியா, ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களின் வாடிக்கையாளர்களை தரமான உற்பத்திகள் மூலம் கவருவதை இலக்காகக் கொண்டு, அதன் உற்பத்திகள் அமைந்துள்ளன. 

கடந்த 10 ஆண்டுகளில், கமரா தொலைபேசிகளை உற்பத்தி செய்வதில் OPPO தனது கவனத்தை செலுத்திய வண்ணமுள்ளது. 16MPஉடனான முன்புற கமராக்களுடன் கூடிய கையடக்க தொலைபேசிகளை உற்பத்தி செய்த முதல் வர்த்தக நாமமாக OPPO திகழ்கிறது. OPPOஅதன் சொந்த உற்பத்திகளை வடிவமைத்து உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகின்றது. உன்னதமான வடிவமைப்புக்களுடன் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்களும் இணைந்ததாக இந்த உற்பத்திகள் ஊக்குவிக்கப்படுகின்றன. 

இளைஞர்களின் ஆழ்ந்த உணர்வுகளுக்கு பொருந்தும் வகையில், OPPO முதன் முதலாக தனது செல்ஃவியை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை 2016ல் - Selfie Expert F தெரிவுகளை அறிமுகம் செய்திருந்தது. முதல் தொகுதி ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பெருமளவு வரவேற்பு காணப்பட்டதுடன், துறையில் புதிய போக்கையும் ஏற்படுத்தியிருந்தது. 2016ல், உலகின் 4ம் நிலை ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாக ஐனுஊ இனால் சர்வதேச மட்டத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.  தற்போது ழுPPழு இனால் சிறந்த கமரா திறன் கொண்ட கையடக்க தொலைபேசிகள் தயாரிக்கப்படுவதுடன், உலகளாவிய ரீதியில் காணப்படும் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் சிறந்த புகைப்பட அனுபவங்களை இதனூடாக பெற்று வருகின்றனர்.

Copywright©2017 அமைய, இந்த ஊடக அறிக்கையில் காணப்படும் எந்தவொரு விடயமும் முன்னறிவித்தல் ஏதுமின்றி மாறுபடக்கூடும். எமது பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உத்தரவாதங்கள் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவாத நிபந்தனைகளின் பிரகாரம் அமைந்திருக்கும். இந்த பத்திரிகை வெளியீட்டில் காணப்படும் உள்ளம்சங்கள் எவ்விதமான மேலதிக உத்தரவாதங்களையும்  வழங்காது. ஏற்படக்கூடிய எவ்விதமான தொழில்நுட்ப அல்லது ஆசிரிய தலையங்க தவறுகளுக்கு மற்றும் குறைப்புகளுக்கு OPPO பொறுப்பாகாது.