முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா  செய்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உபத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமைக் குறிப்பிடத் தக்கது.