கற்பிட்டி – எரம்புகொடெல்ல பிரதேசத்தில் 60 கிலோ கிராம் கேளர கஞ்சாவுடன் நபரொருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதான குறித்த சந்தேக நபர்  கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.