பத்துவயது சிறுமியை பாடசாலை அதிபர் பாலியல் துஷ்பிரயோகதிற்குட்டடுத்தியமையால் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் .

கடந்த 11 ஆம் திகதி அம்பாறை பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்றும் மாணவியொருவரை  பாலியல் துஷ்பிரயோகதிற்கு முயற்சித்தாக தெரிவிதுள்ளனர்.   

குறித்த சிறுமி இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள்  பொலிஸாருக்கு அறிவித்து அதிபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.