இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மறுசீரமைப்பு அவசியம் என தாம் நம்புவதாகவும் மக்களை ஏமாற்றுவதற்காக மறுசீரமைப்பை மேற்கொண்டோம் என்று கூறுவதில் பலனில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய தேசியக் கட்சியில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை மாற்றத்தை எதிர்பார்த்தோம் என ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.