களனிப் பழ்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமக கொழும்பு - கண்டி பிரதான  வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் ஒன்று திரண்ட மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்கு வரத்து பாதிப்படைந்துள்ளது.

போக்குவரத்து சிரமத்தை தவிர்த்துக் கொள்வதற்கு சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.