திருகோணமலை- புல்மோட்டை பிரதான வீதியில்   பெண்ணொருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றின்  மீது  மோதி உயிரிழந்துள்ளத  சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த  பெண் புல்மோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். 

குறித்த பெண்  திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.