மொனராகலை-பிபிலிய -மல்ஹேவா  பிரதேசத்தில் சகோதரனின் தாக்குதலால் சகோதரி உயிரிழந்த சம்பவம்  நேற்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த  சம்பவம் தொடர்பாக பொலிஸார்  மேலும் தெரிவித்ததாவது,  

  நில மோசடி தொடர்பாக  சகோதரனுக்கும், சகோதரிக்குமிடையில்  வாய் தர்க்கம் ஏற்பட்டதில் சகோதரன்  மண்வெட்டியால்  தாக்கியமையால் சகோதரி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.