ஹல்துமுள்ளைப் பகுதியில் இறைச்சி துண்டொன்று தொண்டையில் சிக்கியதையடுத்து 58 வயதான பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஹல்துமுள்ளை – புஸ்ஸல்லாவையைச் சேர்ந்த 58 வயதான எஸ் எம்.சோமாவதி ஆவார்.
குறித்த பெண் இன்று காலை இறைச்சி சமைத்துக் கொண்டிருந்த பொழுது இறைச்சி துண்டொன்றை சுவைத்துப்பார்ப்பதற்காக சாப்பிட்ட போதே தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
தொண்டையில் இறைச்சி துண்டு சிக்கி குறித்த பெண் அவதியுற்ற போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹல்துமுள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM